சிறியவர் முதல் பெரியவர் வரை இதய நோயால் பாதித்து வருகின்றனர், இதயத்தில் ரத்த ஓட்டம் அடைப்பு இதய நாளத்தில் கட்டி மற்றும் இதயத்தில் ஏதோ ஒரு பிரச்சனையால் இன்றைய தலைமுறையினர் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர், ஆனால் நாம் சாப்பிடும் உணவு முறைகளிலேயே இதயத்திற்கு தேவையான மருத்துவம் கிடைத்து விடுகிறது, தினந்தோறும் உணவில் கத்திரிக்காய் பயன்படுத்துவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது மேலும் இதயத்தின் செயல் திறனை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது…
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது, இதயநோய் நாளங்களில் ஏற்படும் நோய் மற்றும் மாரடைப்பு ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது கத்தரிக்காயின் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க செய்கிறது, மேலும் இதய நாளத்தை பாதுகாப்பாக வைக்கிறது, வாரத்திற்கு இருமுறை கத்திரிக்காய் சமைத்து சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது இதயம் வலுவாக இருக்கிறது, கத்திரிக்காய் சாப்பிடுவதனால் பெண்களின் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




