சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி)தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லெவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ம் தேதி முடிவடைகிறது, இதையடுத்து புதிய சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது, இந்நிலையில் இரண்டு காலம் கொண்டு ஐசிசி தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்..!!