தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகளாலும், மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களும் நம் உடலில் பல்வேறு உபாதைகளை சந்தித்து வருகின்றோம், அதிலும் குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகி வருகின்றோம்.
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும், அந்த வகையில் தீராத வயிற்றுப்போக்கை உடனடியாக சரி செய்வது எவ்வாறு என்று குறித்து இப்பதிவில் தெளிவாகக் காண்போம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழச்சாறு
- தேன்
- ஏலக்காய்
செய்முறை
ஏலக்காயில் உள்ள விதையை மட்டும் எடுத்து நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தேன் மற்றும் எலுமிச்சை பல சாற்றில் கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையை விடாமல் வயிற்றுப்போக்கு சென்று கொண்டே இருப்பவர்களுக்கு கொடுத்தால் போதும் ஐந்து நிமிடத்தில் வயிற்றுப்போக்கு உடனடியாய் நிற்கும்.