
இன்றைய காலகட்டங்களில் உலகம் முழுவதும் சிறு வயது குழந்தைகளை சாதித்து வருகின்றனர் பிறந்த குழந்தைகள் எல்லாம் சாதனை புரியும் சந்ததியாக இச்சந்ததி உருவாகியுள்ளது.
அப்படி இருக்கும் வேளையில் சீனாவில் ஹேனான் மாகாணத்தில் திரும்பி ஜாங் சிக்சுவான் ஒன்பது வயதான இச்சிறுமி உலக ஷாலின் விளையாட்டுக்காக உலகப் புகழ்பெற்ற குங்ஃபூ மாஸ்டர்களை வீழ்த்தினார், ஷாலினி குங்ஃபூ பட்டத்தை இச்சிறுவதிலே தட்டிச் சென்றுள்ளார், இச்சிறுமி ஸ்டாண்ட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அதனை கண்டு பலரும் இச்சிறுமிக்கு வாழ்த்துக்களையும் தங்களது அன்பு தம்சப்களையும் தெரிவித்து வருகின்றனர்..!!