பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான ஓபிசி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கிக் கொள்ள முடியும்..
https://www.epettagam.in.gov.in என்ற இணையதள பக்கத்தில் உங்களின் ஆதார் எண் மற்றும் கேப்சாக்களை அதனின் உள்ளடக்கி சமர்ப்பிக்கவும், உள்ளே நுழைவதற்கான வரும் ஓடிபி பயன்படுத்தி அந்த இணையதள பக்கத்திற்குள் நுழையவும், அந்த இணையதள பக்கத்தில் நமது சான்றுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய நமது விவரங்களை தருவதன் மூலம் ஆன்லைனில் பதிவிற்கு கொள்ள முடியும், தற்போது வரையறுக்கப்பட்ட சான்றிதழ் மட்டுமே இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் மேலும் வருகிற நாட்களில் அனைத்து விதமான சான்றுகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசியல் உள்ளது..!!