இன்றைய சூழலில் பலரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு பெரிதளவு மனமுடைந்து இருக்கின்றனர், கடன் தொல்லை நீங்க வேண்டும் என்றால் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்..
கடன் நீங்க வேண்டுமென்றால் கால பைரவர் சன்னதிக்கு சென்று வாருங்கள் இதனால் கடன் நீங்கி பண வரவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது, பைரவர் சன்னதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமை நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம ஸ்லோகத்தை உச்சரித்து வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும் என்று கூறுகின்றனர், மேலும் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு செல்வ சேமிப்பு நிறைந்த வாழ்வாக காலபைரவர் தருவார் என்று நம்பப்படுகிறது..!!