
இன்றைய தலைமுறை வீட்டில் சாப்பிடுவதை காட்டிலும் ரெஸ்டாரன்ட் கடைகளில் சாப்பிடுவதை அதிகம், அப்படி இருக்கும் போது அந்த உணவு தரமானதா என்று யாரும் அறிவதில்லை தரமற்ற பொருளைத் தேடியே ஓடுகிறோம் நாம் அனைவரும்..
ஒரு சிலருக்கு உணவோ தின்பண்டமோ சுவை இருந்தால் போதும் சுத்தமாக இருக்கிறதா அதன் பின்னணி என்னவென்று அறிவதே இல்லை, உங்களுக்கு எச்சரிக்கையாக இந்த பதிவு உள்ளது ஆறு வயது சிறுமியின் சிறுகுடலிலிருந்து கொத்து கொத்தாக எடுத்த புழுக்கள் கை கழுவாமல் சாப்பிடுவதால் சுத்தமற்ற உணவுகளை சாப்பிடுவதால் அதன் மூலம் லார்வாக்கள் வயிற்றுக்குள் சென்று புழுக்களை உருவாக்கியது, இதனால் அந்த புழுக்கள் குடல் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது, சுத்தமற்ற உணவுகளை சாப்பிடுவதனால் நோய்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறைகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!