கனமழை: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

கனமழை: தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனால், தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடனா நதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தாமிரபரணி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது” என்றார்.

Read Previous

பஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்..!! கோபமடைந்த ரோகித்..!!

Read Next

கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்..!! சிசிடியில் சிக்கிய குற்றவாளி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular