2019 2020 கொரோனா காலகட்டத்தில் ஆயிரம் கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது..
கர்நாடகாவில் கொரோனா நிதியில் ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக முந்தைய பாஜக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது கர்நாடக அரசு, இந்த நிலையில் எடியூரப்பா அரசு ஆட்சியில் 13,000 கோடி செலவு என கூறப்பட்டுள்ளது, எனவும் அது தொடர்பான கோப்புகளை காணவில்லை எனவும் விசாரணை கமிட்டி இடைகால அறிக்கை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மீதான மொத்த மீது எழுந்த இந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் கர்நாடக அரசு பாஜக இதற்கான கோப்புகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும்படியில் அறிவிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது, இந்த நிலையில் ஆயிரம் கோடி என்ன ஆனது அதற்கான கோப்புகளும் வெளிவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது..!!