
கரூர் வைஸ்யா வங்கியில் ரிலேஷன்ஷிப் மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 17.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.kvb.co.in/ இல் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.karurvysyabank.co.in/Careers/docs/RM%20TFX_Posting%20CBE.pdf
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.