நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் தனியார் கல்லூரி வளாகத்தில் பல்வேறு பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர் கருப்பு உடை அணிந்து.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உதவி பேராசிரியர்கள் தமிழக முழுவதும் உதவி பெறும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர், இதில் மண்டல தலைமை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணராஜ் வரவேற்றார், கிளை பொருளாளர் வெங்கடேசன், கிளை செயலாளர் மகேந்திரன் மேலும் 50 க்கும் மேற்பட்டோர் இக்காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்..!!