கவர்ச்சியாக யோகா செய்யும் விடியோவை வெளியிட்ட நடிகை பூனம் பஜ்வா..!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரின் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் ஆபாசமாக யோகா செய்த விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Read Previous

சேந்தமங்கலத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு அழகு குத்தி விழாவை சிறப்பித்தனர்..!!

Read Next

நான் சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணுவேனா?.. வெங்கட் பிரபு கொடுத்த அதிரடி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular