
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்ற 67 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்…
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் முன்னதாக முதலமைச்சரும் மு க ஸ்டாலின் சட்ட பேரவை தலைவர் அப்பாவை சந்தித்து ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற உள்ள 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ள செல்வதையொட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார், இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார் சபாநாயகர் அப்பாவு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்று உரைசாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார், மேலும் முதலமைச்சர் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்..!!