காமெடி நடிகர் ராமருக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் மறைக்கப்பட்ட புகைப்படம்..!!

தமிழக முன்னணி காமெடி திரை உலகில் காமெடிக்காகவே பலரும் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அதில் காமெடி நடிகர் ராமர் மக்களை சிரிக்க வைத்து சிரிப்புடன் கூடிய சிந்தனையும் எழுப்பபவர்…

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா அப்படிங்கற காமெடியின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் காமெடி நடிகர் ராமர், மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது, செப்டம்பர் 14 நடக்க இருக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ராமர் மற்றும் முன்னணி காமெடி நடிகர்கள் வரவேற்கப்பட்டிருந்த நிலையில் அவரின் புகைப்படம் மற்றும் பெயர் அறிவித்து இருந்தது ஆனால் தற்பொழுது போஸ்டர் அங்கு வைக்கப்பட்டுள்ளது அதில் ராமர் புகைப்படத்தை மறைக்கப்பட்டு இருக்கிறது மேலும் அவர் பெயர் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதனால் விழா குழு அவர் காமெடி பேச வராமல் இருக்கலாம் என்றும் இதனால் பெரும் சர்ச்சைகள் இல்லை என்றும் மதுரை தமுக்கம் மைதானத்தில் கூறியுள்ளார்கள், மேலும் செப்டம்பர் 14ம் தேதி நடக்க இருக்க நிகழ்ச்சி நடக்கும் என்றும் விழா கூறி உள்ளது..!!

Read Previous

படித்ததில் ரசித்தது: கிராமத்து வீடுகள் அழகோ அழகு..!!

Read Next

ரூபாய் 2000 மேல் பரிவர்த்தனை செய்தால் ஜிஎஸ்டி பிடிக்கப்படும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular