
இன்றைய காலகட்டங்களில் இரவு நேரத்தில் தூங்கி அதிகாலையில் தானாக எழந்தவர்களை விட அலாரம் அடித்து எழுந்தவர்களே அதிகம்.
அப்படி இருக்கையில் இரவு நாம் தூங்கி அதிகாலையில் எழும்போது நமது மூளையானது புத்துணர்ச்சி பெற்றிருக்கும் அந்த நேரத்தில் ஒரு முறை அலாரம் அடிக்கும் போது எழ வேண்டும் அடிக்கடி அலாரம் அடிக்க தொடங்கினால் நமது மூளையானது சோர்வடைந்த புத்துணர்ச்சி இழந்து விடும், மேலும் அன்றைய நாள் முழுக்க சுறுசுறுப்பை இழந்து விடும் இதனால் அலாரம் அடித்த உடனே எழ வேண்டும் என்றும் அப்படி எழுந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்ற மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்..!!