கேரளா மாநில வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை தொடந்து பல உயிர்கள் இறந்தது..
மனிதம் தாண்டி விலங்கினத்துக்கும் பேரிடர் மேலாண்மை குழுவின் உதவி தேவைப்படுகிறது, கேரளா மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 300க்கும் அதிகமான உயிர்கள் இறந்த நிலையில் தாய் குரங்கு உடலில் சக்தி இழந்த நிலையிலும் தன் குழந்தை குரங்கை தன் அங்கத்தோடு அணைத்து ஆறுதல் தந்த இந்த காட்சி சமூக வலைதளத்தில் பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரையும் நெஞ்சை பதபதைக்கவும் வைத்தது..!!