இன்றைய காலகட்டங்களில் கோவிலுக்கு செல்லும் பலரும் காரணம் இன்றி கோவில் உள்ள மணி அடிப்பது வழக்கம்.
ஜோதிட சாஸ்திரப்படி கோவிலுக்கு செல்லும்போது மணி அடிப்பதனால் நம் உடலில் உள்ள அனைத்து எதிர்மறையான எண்ணங்களும் விலகி உடல் புத்துணர்ச்சி யாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர், மேலும் மணியின் ஓசை கடவுளுக்கு பிடிக்கும் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது, அதேபோல் நந்தியின் கொம்புகளுக்கு நடுவே இருந்து சாமியை பார்ப்பதனாலும் வணங்குவதனாலும் மிருக குணங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்று முனிவர்கள் பலரும் கூறியுள்ளனர்..!!