
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்றும் (ஆக: 24) நாளையும் (ஆக : 25) நடக்க இருக்கிற முத்தமிழ் முருகன் மாநாட்டை வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைத்தார்..
அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார், மேலும் இந்த மாநாட்டில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே சமத்துவம் நிலவ வேண்டும் என்றும், ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என்றும், அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு அமைகிறது என்று பெருமையுடன் பேசி உள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!