சட்டைக்கு பட்டன் எல்லாம் கிடையாதாமா?.. அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அஞ்சனா..!!

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனா சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி 2000 காலகட்டத்தில் முதல் பிரபலமான தொகுப்பாலினியாக இருந்தவர் தற்போது வரை அவர் தொகுப்பாளர் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார். 34 வயதாகியும் பார்ப்பதற்கு அதே இளமையோடு ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்து வரும் அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அஞ்சனா தற்போது உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி சட்டையை ஓப்பனாக கழட்டிவிட்டு செம ஹாட்டாக ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரது கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Read Previous

பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?..

Read Next

ஆம், எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான்.. 36 வயது நடிகையின் அதிர்ச்சி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular