இன்றைய காலகட்டத்தில் பெரிதும் மக்கள் விரும்புவது சமூக வலைதளங்களை அதில் youtube இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் என சமூக வலைதளங்களில் தங்களின் வீடியோக்கள் புகைப்படத்தை மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
youtube இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மக்களிடையே அதீத அடிமைத்தனத்தை உண்டு பண்ணுகிறது என்று கனடா நாட்டைச் சார்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார், கடந்த 2015 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தை தான் பயன்படுத்தியதாகவும் இதனால் மனரீதியான எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தூக்கமின்மை உடலில் ஆரோக்கியமின்மை என பல அசம்பாவிதங்கள் நிகழ்வதனால் வழக்கு தொடர்ந்து உள்ளார்..!!