அசைவ பிரியர்கள் உலகத்தில் அதிகம் அப்படி இருக்கும் பட்சத்தில் சிக்கன் அல்லது மட்டன் இவற்றில் எது மனித உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது என்று பார்ப்போம்..
சிகப்பு இறைச்சி சாப்பிடுவது என்பது மனித உடலுக்கு ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் அதே அளவு நோய் தன்மையும் ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம், இறைச்சியில் விட்டமின்கள் மற்றும் ஏராளமான தாதுகள் உள்ளது இது நமது நரம்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைக்கிறது, சிக்கன் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான மற்றும் தசைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கிறது இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது மேலும் அதிக அளவு சிக்கன் எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு மற்றும் கர்ப்பப்பை நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகின்றனர், மேலும் ஆட்டு இறைச்சி சாப்பிடுதல் அதிகம் நல்லது இருக்கிறது என்றும் பலரும் கூறுகின்றனர் ஆட்கரியில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது மேலும் ஆட்டுக்கறியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அமிலங்கள் நிறைந்த தாதுக்கள் இருக்கிறதாக கூறுகின்றனர் மேலும் இரண்டையும் சராசரி அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்..!!