சில வீடுகளில் எல்லாம் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது வந்த வழியே சென்று விடும்..!! அதன் ரகசியம் தெரியுமா உங்களுக்கு..??

சில வீடுகளில் எல்லாம் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது வந்த வழியே சென்று விடும்..!! அதன் ரகசியம் தெரியுமா உங்களுக்கு..??

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல் மற்றும் எதிர்மறை சக்திகள் உருவாகுதல் இதனால் வீடுகளில் ஒரு சில பிரச்சனைகள் வருது. இவ்வாறு எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் வந்த வழியே சென்று விடும் இது மட்டும் பண்ணினால் போதும். அது என்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு போட்டு எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு போய் அந்த டம்ளரை வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள் வாரம் ஒரு முறை வியாழன் கிழமையில் இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை மண்ணில் ஊற்றிவிட்டு புதிதாக தண்ணீர் ஊற்றி இதே போல செய்து வைக்க வேண்டும் உங்கள் வீட்டிலும் பிரச்சனைகள் பறந்தோடும்.

Read Previous

புளிய மரத்தை சாலையோரம் வைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..??

Read Next

பூண்டு பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதா..?? கெட்டதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular