
இன்றைய காலகட்டத்தில் பலரும் சுய இன்பத்தில் தங்களது சந்தோஷங்களையும் தங்களை தனிமைகளையும் போக்கிக் கொள்கின்றனர், ஆனால் சுய இன்பம் மேற்கொள்ளும் பொழுது நமது உடல் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…
சுய இன்பம் என்பது மற்றவர்களின் நாடாமல் மற்றவர்களிடம் உடல் பிணைப்புகளை தேடாமல் தனக்குத்தானே இன்பங்களை தருவதாக எண்ணி தன்னையே அவற்றில் ஆசுவாசப்படுத்துவது சுய இன்பம் ஆகும், மேலும் சுய இன்பம் கொள்வதனால் தனிப்பட்ட முறையில் அதாவது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் சுய இன்பம் கொள்வதனால் தலைமுடி கொட்டுவது முகத்தில் சதையோடு எலும்பு ஒட்டுவது மற்றும் கண் பார்வை குறைவது உடல் எடை குறைவது இவை எல்லாம் ஏற்படும் என்று கூறுகின்றனர்…!!!