
பண மோசடிகளுக்கு ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று வெளிவந்துள்ளார்..
தமிழகத்தில் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று வெளிவந்துள்ளார், சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியை கரூர் CONG MP ஜோதிமணி சந்தித்து நலம் விசாரித்துள்ளார், பிறந்த திமுக அமைச்சர்களும் கட்சியின் முக்கிய பிரபலங்களும் தலைவர்களும் அவரிடம் நலம் விசாரித்து வருகிறார்கள் டெல்லியில் இருந்து முதல்வர் சென்னை திரும்பியதும் அவர் செந்தில் பாலாஜியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, செந்தில் பாலாஜி வெளிவந்தது தொடர்ந்து தொண்டர்கள் பலரும் கோவில்களில் அர்ச்சனைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் என வழங்கி வருகின்றனர், செந்தில் பாலாஜியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர்கள் என பலரும் செந்தில் பாலாஜி துணையாக இருப்பதாக ஆறுதல் வார்த்தையும் நம்பிக்கை வார்த்தையில் கூறி வருகின்றனர்…!!