சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகம் ஒன்றில் நேற்று தமிழக முதலமைச்சரான மு க ஸ்டாலின் சோதனை மேற்கொண்டுள்ளார் உணவின் தரம் எப்படி உள்ளது என்றும் உணவு சரியாக மக்களிடையே கிடைக்கிறதா என்றும் சோதனை மேல் கொண்டார் இச்சாதனையில் தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உணவு சாப்பிட்டு மேலும் அதற்கு தேவையானவைகளை செய்ய அறிக்கையிட்டார்.
இதனை கண்ட எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்துள்ளார்.
முதலமைச்சர் வருவதை தெரிந்து தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மட்டுமே தரமான உணவு அன்று வழங்கப்பட்டது என்றும் சரிவர முதலமைச்சர் அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை மேற்க்கான வில்லை என்றும் கூறியுள்ளார்.