சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,20,000/- வரை மாத ஊதியம்..!!

Manager (IT) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை சென்னை துறைமுக அறக்கட்டளை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Manager (IT) பணி-2.

கல்வி தகுதி:

BE / B.Tech தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 40.

ஊதிய விவரம்:

ரூ.1,20,000/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

சித்தர்கள் கூறிய சில விசித்திர பரிகாரம்கள்..!! கண்டிப்பா தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

Read Next

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது..!! சாதம் எப்படி சாப்பிட வேண்டும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular