நேற்று ஆகஸ்ட் 22 அன்று சென்னை தனது 385 ஆவது வயதை எட்டியுள்ளது, இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்..
நேற்று சென்னை தனது 385 ஆவது வயதை வெற்றிகரமாக எட்டியுள்ளதை அடுத்து Xதளத்தில்
முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை நிலமாக மட்டுமல்ல இந்த நிலத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உயிராகவும் சென்னை இருக்கிறது என்றும், வாழ்வு தேடி வந்திட பலருக்கு வசந்தத்தை வாங்கியது சென்னை என்றும், வா என்று மடியோடு ஏங்கிக் கொண்ட தாய் சென்னை என்றும் சென்னையை பற்றி தனது எக்ஸ் தளத்தில் பெருமையுடன் பேசி உள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!