
செம்பருத்தி பூ டீ குடிப்பதால் உடலில் நல்ல மாற்றமும் ஆரோக்கியமும் தருவதாக தமிழ் சினிமா முன்னணி நடிகையான நயன்தாரா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனை தொடர்ந்து அவர் எப்படி சொல்லலாம் என்றும் அவர் மீது குற்றச்சாற்று வைத்துள்ளார் மருத்துவர்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமா முன்னாடி நடிக்கும் நயன்தாரா அவர்கள் செம்பருத்தி பூ டியினால் நன்மை இருப்பதாகவும் அனைவரும் குடிக்க வேண்டும் என்றும் தனது பக்கத்தில் வலியுறுத்துள்ளார் இதனை தொடர்ந்து, மருத்துவர் ஒருவர் நயன்தாரா மீது குற்றம் சாட்டியுள்ளார் நீங்கள் என்ன மருத்துவர் உங்களுக்கு என்ன தெரியும் என்றும் ஆவேசத்தில் பேசி உள்ளார்…