தமிழ் திரை உலகின் மூன்று நடிகரான விஷாலிடம் பாலியல் தொல்லைக்கான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர், அதற்காகவேசத்தில் பேசியுள்ளார் நடிகர் விஷால்..
திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளை பற்றி சமூக ஊடகம் விஷாலிடம் கேள்வி எழுப்பி உள்ளனர், இப்போது ஆவேசமாக விஷால் காலங்காலமாக தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறைந்ததும் இல்லை குற்றச்சாட்டுகள் வராத நாட்களும் இல்லை என்று கூறியுள்ளார், அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் நடிகர்களை பெண்கள் தயங்காமல் செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார், கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒரு குழுவை விரைவில் அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் எத்தனையோ பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களை இயக்குனர்களை காண முடியும் என்றும் கூறியுள்ளார், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடிகைகளுக்கு துணையாக தமிழ்நாடு நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று விஷால் அதிரடியாக பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார், இதனால் விஷாலின் நற்பணி மன்ற ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விசாலை பாராட்டியும் பெருமைப்படுத்தியும் வருகின்றனர்..!!