சேலையை இவ்வளவு கவர்ச்சியாக கூட கட்டலாமா?.. வைரலாகும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் போட்டோஸ்..!!

நடிகைகள் என்றாலே பொதுவாக அவர்களது அழகில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஜிம், டயட், உடல் பயற்சி மேற்கொள்வது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்து சில பிரச்சனைகளை சந்தித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை இந்த படங்கள் பெறவில்லை.இருந்தும் இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாவே உள்ளன.

பின், கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் குழந்தை தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

டயட், வொர்க் அவுட் என எப்போதும் உடம்பை பிட்டாக வைத்து இருக்கும் ப்ரீத் சிங் ஜிம், தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியக்கவைக்கும் படியான புகைப்படங்களால் அனைவரையும் மயக்கியிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

Read Previous

தீபாவளி சிறப்பாக கோயம்புத்தூர் ஸ்பெஷல் அங்கணன் பிரியாணி நம்ம வீட்டிலே செய்யலாம் வாங்க..!!

Read Next

படித்ததில் மிகவும் பிடித்தது: ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்..!! உங்களுக்கும் பிடிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular