தமிழகத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன், அவர்களுக்கு நாளை தீர்ப்பு.
மேலும் தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுபட்டிருந்த தங்கம் தென்னரசு, கே கே,எஸ்,எஸ்,ஆர். ராமச்சந்திரன் இவர்களின் தீர்ப்பு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் தீர்ப்பு வர இருக்கிறது, லஞ்ச வழக்கில் சிக்கிக்கொண்ட அமைச்சர்களுக்கு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிலையில் காலை 10:30 மணியளவில் தீர்ப்பு வழங்க இருக்கிறது..!!