சமீபத்தில் ஜப்பானில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூன்று தாத்தாக்கள் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள், ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் ஓய்வில்லாமல் இப்படியா என்று மக்கள் மனதில் பெரு மகிழ்ச்சி மூவரும் எழுப்பி உள்ளார்கள்.
மேலும் இவர்கள் வீடு மற்றும் பூட்டி இருக்கும் கடைகளை உடைத்தும் கொள்ளையடித்து வருகிறார்கள் இந்த கொள்ளை கூட்டத்திற்கு G3S என்ற கோட் வேர்டும் உள்ளது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடித்த காரணத்தால் சிறை சென்றவர்கள் தற்சமயம் வெளிவந்த நிலையில் என்ன வேலை செய்வது என்று தெரியாமல் விழி பிரிங்கிக் கொண்டு மூவரும் இருக்கிறார்கள்.