பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் முதன் முதலில் மசோகர் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருந்தார். அதை எடுத்து ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார் இதனுடைய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கு மிகப்பெரிய வரவேற்பும் அடையாளமும் கிடைக்க தொடங்கியது. அதை எடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தை பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.
இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது. ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த ஹாட்டான வீடியோவை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதள வாசிகளின் கவனத்தை சொக்கி இழுத்து இருக்கிறது. இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram