ஜூன் மாதம் 6 ராசிக்காரர்களுக்கும் செல்வம், ஆரோக்கியம் உட்பட அனைத்து விஷயங்களிலும் ஏறுமுகத்தை தரப்போகிறது. ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய ராசியினருக்கு ஜூன் மாதம் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிலிலும் பெரிய வளர்ச்சி இருக்கும். திருமண முயற்சிகள், காதல் முயற்சிகள் வெற்றியைத் தரும்.




