இந்தியாவில் டாப் 10 லிஸ்ட் நடிகர்கள் முன்னணி பட்டியலை பிடிப்பவர் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இவர்கள் இருவருமே ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர், அப்படி இருக்கும் பட்சத்தில் டாப் நடிகர்களில் நடிகர் அஜித் மற்றும் விஜயின் இடம் பிடித்துள்ள பட்டியல் பார்ப்போம்..
ஊடக ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு வணிகத்தில் வெற்றியை அளவிடும் Ormax மீடியா, இந்த ஆண்டு ஜூலை 2024-க்கான இந்தியாவின் மிக பிரபலமான டாப் 10 நடிகர்களின் பெயர் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது, அதில் பிரபாஸ் முதலிடமும், நடிகர் விஜய் இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தை நடிகர் ஷாருக்கானும், நான்காவது இடத்தில் மகேஷ்பாபு, ஐந்தாவது இடத்தில் ஜூனியர் என்டிஆர்… மற்றும் இந்த வரிசை பட்டியலில் பத்தாவது இடத்தை நடிகர் அஜித் பிடித்துள்ளார் என்பது வெளிவந்துள்ளது..!!