மோகனூர் அருகே நேற்று ஆகஸ்ட் 27ஆம் தேதி டூவீலர் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று பலி..
மோகனூர் அருகே அமைந்துள்ள ஓருவந்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது தந்தை கன்னியப்பன் ஒருவாந்தூர் கணபதி பாளையம் பகுதியில் வசித்து வருகிறார், தற்சமயம் மோகனூரில் இருந்து நாமக்கல்லுக்கு வந்து கொண்டிருந்த பழனியப்பனின் சக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் ஓதியதில் பழனியப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டது இதில் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பெரும் பரப்பையும் மோகனூர் காவல்துறை மேற்படி விசாரணையும் நடத்தி வருகிறது…!!