இன்றைய காலகட்டங்களில் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர், அதிலும் சிலர் சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தும் பழக்கம் உண்டு, இன்னும் சிலர் சார்ஜ் முடியும் வரை சார்ஜ் போடாமலே பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உண்டு.
சார்ஜிங் அடாப்டர்கள் 44W, 65W, 100W, மற்றும் 120W, என்ற பவர் அவுட்புட் கொடுக்கக்கூடிய சார்ஜர்கள் சந்தையில் உண்டு அதில் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தேவையான சீ_டைப் சார்ஜரை தேர்வு செய்து அதனை பயன்படுத்தும் போது ஸ்மார்ட் போன் சேதமடையாமல் இருக்கிறது, மேலும் எந்த வகையான சார்ஜர் டைப் பயன்படுத்தும் போது பொது இடங்கள் ரயில்வே நிலையங்களில் முடிந்தவரை சார்ஜ் போடுவதை தவிர்ப்பது நல்லது, மேலும் சில நேரங்களில் இப்படி பயன்படுத்துவதனால் ஸ்மார்ட் போனில் வெப்ப அழுத்தம் தாங்காமல் திடீரென வெடித்து தீப்பற்றி விடுகிறது..!!