பிரபல நடிகையான பூனம் பஜ்வா கடந்த 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தெனாவட்டு திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்தார். முதல் படமே பூனம் பஜ்வாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷுட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து பூனம் பஜ்வா கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார். தமிழில் ஒரு காலகட்டத்தில் பூனம் பஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
தெனாவெட்டு படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் நுழைந்தவர் நடிகை பூனம் பஜ்வா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆம்பள திரைப்படத்திலும் பூனம் பஜ்வா ஒரு பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடி இருப்பார். இதனை தொடர்ந்து குப்பத்து ராஜா திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து பூனம் பஜ்வா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.
அந்த வகையில் கிளாமர் போஸில் பூனம் பஜ்வா கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ஹார்டின்களை குவித்து வருகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மஞ்சள் நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து பூனம் பஜ்வா ஃபோட்டோஸை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
View this post on Instagram