தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுவர் நஸ்ரியா. இவர் கேரளாவை சேர்ந்த நடிகை என்பதால் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் தமிழில் இவர் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதை எடுத்து ராஜா ராணி திரைப்படத்தில் நேரடியாக நடித்து கதாநாயகியாக பெரும் புகழ்பெற்றார்.
இந்த படத்தில் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. நையாண்டி , திருமணம் என்னும் நிக்கா ,வாயை மூடி பேசவும் ,பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நஸ்ரியா தமிழில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
ஒவ்வொரு படத்திலும் தனது க்யூட்டான நடிப்பும் க்யூட்டான எக்ஸ்பிரஷனும் வெகு சீக்கிரமாகவே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இதனால் இவருக்கு ஏகோபித்த ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தனர். இரண்டாவது இன்னிங்சில் தொடர்ச்சியாக நஸ்ரியா நடித்து வருகிறார். இந்நிலையில் நஸ்ரியா ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் கவர்ச்சி அழகை கியூட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram