தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது..!!

வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் சந்தைகளுக்கு அதிகளவில் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விலை குறைந்து 4 கிலோ வெங்காயம் ரூ.100க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. தக்காளி வரத்தும் அதிகரித்ததால் கடந்த வாரம் ரூ.30 இருந்த விலை தற்போது கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்த நிலையில், இல்லத்தரசிகள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

Read Previous

ஆண்கள் இந்த 5 விஷயங்களை உட்கொள்ள ஆரம்பித்தால், உடல் வலிமையாகிவிடும்..!!

Read Next

திமுக மாநில மாநாட்டில் ‘ரேம்ப் வாக்’ செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular