இன்றைய சூழலில் பலரும் தங்கத்தின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் கொண்டிருக்கின்றனர் தங்கம் எவ்வளவு உயர்வை எட்டினாலும் பலரும் ஓடி ஓடி தங்கத்தை சேர்ப்பதிலேயே கவனம் கொண்டிருக்கும் பட்சத்தில் தங்கம் வாங்குவதினால் லாபமா நட்டமா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று நாமும் தங்கத்தை வாங்கி லாக்கரிலோ அல்லது நமது பயன்படுத்தும் ஆபரணங்களாகவோ பயன்படுத்திக் கொண்டு வருகிறோம் இதனால் எந்த பலனும் இல்லை என்று கூறுகின்றனர் தங்கம் செய்யும் உற்பத்தியாளர்கள், டிஜிட்டல் முறையில் 24 கேரட் 99.9% தூய தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும், நாம் வாங்கிய தங்கம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்பொழுது மீண்டும் அதே லாபத்தை தருகிறது என்றால் 2.5% வட்டி கிடைக்கிறது என்றால் லாபம் தானே தங்கத்தை தங்கமாக மட்டுமில்லாமல் தங்க பத்திரமாகவும் பயன்படுத்தலாம்..!!