தண்ணீரில் மயக்க மருந்து..!! செவிலியரை சீரழித்த ஆட்டோ டிரைவர்..!! போலீசார் தீவிர விசாரணை..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது பெண் செவிலியர் நேற்று (ஆகஸ்ட் 26) தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த மயக்க மருந்து கலந்த தண்ணீரை குடித்ததால் மயங்கினார். பின்னர் அப்பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்ற ஆட்டோ ஓட்டுனர் பலாத்காரம் செய்து தப்பியோடியிருக்கிறார். நினைவு திரும்பிய செவிலியர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.