தண்ணீர் குடிக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் பற்றி காண்போம்..
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் செரிமானத்தில் மோசமான பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதனால் அஜீரண கோளாறு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது, நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் மூட்டு வலி மற்றும் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினை ஏற்படுகிறது, தண்ணீர் குடிக்கும் பொழுது தொடர்ந்து குடித்துக் கொண்டிருப்பதனால் உடல் நலத்திற்கு தீங்கு கொடுக்கும் திடீரென்று மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் அது சிறுநீரகத்தில் அழுத்தம் உண்டு பண்ணும் இதனால் தண்ணீரை சரியான முறையில் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்..!!




