தந்தை மக்களுக்கான அற்புதமான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!
தந்தை மார்பில் உறங்கும் சிறு
பிள்ளையாய் மாறி செல்லமான
சேட்டைகள் செய்ய வேண்டும் அதற்காக
கேட்கிறேன் மீண்டும் ஒரு ஜென்மம் என்
தந்தைக்கு மகளாக..
I Love You Appa..
எனக்கென்று எத்தனை ஜென்மம் கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் உன் மகளாகவே பிறக்க வேண்டும் அப்பா..





