தமிழ் சினி துறையின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது காதலரை பற்றி நெகழ்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகரான அருண் விஜய் மற்றும் விஷால் இவர்களுடன் கதாநாயகியாக நடித்துவரரும் கூட, தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பிரியா பவானி சங்கர் தனது காதலரான ராஜ் அவரைப் பற்றி பேசியுள்ளார் தனது காதலர் ராஜ் தான் எனது blessing என்றும், அவர் இல்லை என்றால் நான் சினிமா துறைக்கு நடிக்க வந்திருக்க மாட்டேன் என்றும், என்னை காட்டிலும் என் அம்மா அவர் மீது மிகவும் மதிப்பு மற்றும் அன்பு கொண்டவர் என்றும் சொல்லுவது வழக்கம், அது மட்டுமல்லாமல் நீ மட்டும் ராஜை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் உன் முகத்தில் முழிக்க மாட்டேன் என்றும் ராஜி வீட்டிற்கே சென்று விடுவேன் என்றும் என்னிடம் சொல்லுவது வழக்கம், அப்படி
தனது வருங்கால காதல் கணவரான ராஜை பற்றி பிரியா பவானிசாங்கர் மன நெகழ்ச்சியாக பேசியுள்ளார்..!!