இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அவர்கள் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தின் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார், மேலும் இது தொடர்ந்து இனையவாசிகள் பலரும் ஹர்திக் பாண்டியா அவர்களின் மகன் அகஸ்தியாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும் வருகிறார்கள்.
மேலும் ஹர்திக் பாண்டியா என் நெஞ்சே என் அகு என்றும் என் வார்த்தைகளை தாண்டி உன்னை நேசிக்கிறேன் நீ தான் என் உலகம் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார், இதனை பார்த்த பலரும் ஹர்திக் பாண்டியாவிற்கும் அவரது மகன் அகஸ்தியாவிற்கும் வாழ்த்துக்களையும் தம்ஸப் சொல்லி வருகிறார்கள்….