தமிழகத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று மதுக்கு அடிமையாகி உள்ள நிலையில் தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது, டாஸ்மார்க் பார்களில் சுகாதாரம், உணவுகளின் காலாவதி, கூடுதல் விலை விற்பனை ஆகியவற்றை கணக்கெடுப்பில் ஆய்வு செய்தபோது மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் என்றும் , மேலும் இந்த இந்த கோரிக்கையை முன் வைத்தால் மது அருந்துவோருக்கு ஊக்கம் தருவது போல் இருக்கும் என்று வருத்தத்துடன் பேசிய மதுரை உச்சநீதிமன்றம்..!!