தமிழகத்தில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது..
பத்திர பதிவுத்துறை முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது, பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையிலும் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யபடுகின்றது, இந்த வகையில் நூறு சதவீதம் தானியங்கி பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதனால் இனிவரும் காலங்களில் சிரமமின்றி ஆன்லைன் மூலமாக பத்திர பெயர் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது..!!