
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் தனது மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார், இதனை தொடர்ந்து அவரின் தலைவர் பதவி யாருக்கு நியமிப்பது என்று பாஜக கூட்டம் ஆலோசிகின்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ராஜினாமா கடிதத்தை பாஜக ஏற்றுக் கொண்டது, இதனை தொடர்ந்து புதிய தலைவரை நியமிக்கலாமா அல்லது பொறுப்பு தலைவரை நியமிக்கலாமா என்றும் பாஜக தலைவர் வானத்து சீனிவாசன் மற்றும் நாயினார் நியமிக்கலாமா என்று டெல்லியில் கட்சி கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது..!!