நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி அவர்கள் இன்று நடந்த தமிழ்நாடு பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார், மேலும் இதனை தொடர்ந்து.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு 2024-2025 ஆண்டிற்கான முதல் கட்ட கூட்டம் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடந்தது, இந்த நிகழ்வில் சேந்தமங்கலம் சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி அவர்கள் கலந்துகொண்டு தங்கள் உரையை ஆற்றினார், மேலும் அவைகுழு செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் முன்னிலை வகித்துள்ளார், இக்குழுவின் தலைவர் பரந்தாமன் இந்நிகழ்வை சிறப்பித்துள்ளார்..!!